ஸ்ரீ அகத்தியர் மையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு அழைக்கின்றோம் (மையம்). ஆன்மீக வளர்ச்சியைப் பெற விரும்பும் மக்களுக்கு, இம்மையம் வழிகாட்டியாக செயல்படுகிறது.

எண்ணற்ற சித்தர்கள் பெற்ற உணர்வையும் சாதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்ட நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
அகத்தியப் பெருமானின் அருளாள் இம்மையம் உருவாக்கப்பட்டது. அகத்தியர் பற்றி அறிய இங்கே தொடுக்கவும்.